இந்த வகையில் மேலும் இரண்டு விசயங்களை நான் சொல்லியாக வேண்டும் அதாவது MORNING STAR CANDLE, மற்றும் EVENING STAR CANDLE, அதாவது இதில் DOJI என்ற வார்த்தை மாட்டும் தான் விடுபட்டுள்ளது மற்றபடி இதுவும் MORNING STAR DOJI மற்றும் EVENING STAR DOJI யின் விளைவுகளையே ஏற்ப்படுத்தும் அதாவது MORNING STAR DOJI என்பது குறிப்பிட்ட இறக்கத்திற்கு பிறகு வரும் அப்படி வந்தால் இறக்கம் தடைபட்டு உயருவதற்கு வாய்ப்புகள் ஏற்ப்படும் என்று பார்த்தோம் இல்லையா அதே விளைவுகளை தான் இந்த MORNING STAR CANDLE ம் தரும்,
ஆனால் DOJI என்பது OPEN மற்றும் CLOSE புள்ளிகளுக்கு இடையேயான இடைவெளி மிக மிக குறைவாகவோ அல்லது இடைவெளி இல்லாமலோ இருக்கும், ஆனால் இந்த MORNING STAR CANDLE லில் இடைவெளிகள் சற்று கொஞ்சம் இருக்கலாம் அதே நேரம் மற்ற அமைப்புகள் DOJI ஐ போலவே இருக்க வேண்டும் இந்த படத்தையும் பாருங்கள், இதே போல் தான் EVENING STAR CANDEL உம், EVENING STAR CANDLE உயரங்களிலும் MORNING STAR CANDLE இறக்கங்களிலும் வரும் சரி இந்த படத்தையும்

No comments:
Post a Comment